உயிர் எழுத்துக்கள்
அ | ஆ | இ |
ஈ |
உ | ஊ | எ | ஏ |
ஐ | ஒ | ஓ | ஔ |
அ, இ, உ , எ, ஒ ஆகியவை குறுகிய ஓசை உடையன. இந்த ஐந்தும் குறில் எழுத்துக்கள் ஆகும்
ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
உயிர் எழுத்துக்கள் மொத்தம் எத்தனை?
- 12
- 18
- 1
உயிர் எழுத்துக்களை ஓசை அடிப்படையில் எத்தனை வகையாக பிரிக்கலாம்?
- வல்லினம், மெல்லினம், இடையினம்
- குறில், நெடில்
- உயிர், மெய்
ஃ உயிர் எழுத்தா?
- ஆம்
- இல்லை
- மேலே குறிப்பிட்ட இரண்டும் சரி
குறில் எழுத்துக்களை குறிப்பிடவும்
- அ
- ஆ
- இ
- ஈ
- உ
- ஊ
- எ
- ஏ
நெடில் எழுத்துக்கள் யாவை?
- அ
- ஆ
- ஈ
- உ
- ஔ
ஆ ____ ஈ_____
Untitled text matching question
-
Define your key...Define your answer...
-
Define your key...Define your answer...
Untitled drag and drop text question
Untitled statement question
- Type your statement here...
- Type your statement here...
Untitled single choice question
- Put your answer option here
- Put your answer option here